HomeJobs By Qualification8th JobsTNHRC Avinashi Lingeshwarar Temple Recruitment 2021 | Check Here

TNHRC Avinashi Lingeshwarar Temple Recruitment 2021 | Check Here

TNHRC Avinashi Lingeshwarar Temple Recruitment 2021: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4 job vacancies for Avinashi Lingeshwarar Temple Tiruppur.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRC Avinashi Lingeshwarar Temple Recruitment 2021

TNHRC Avinashi Lingeshwarar Temple Recruitment 2021
TNHRC Avinashi Lingeshwarar Temple Recruitment 2021

Job Names

  • மின் பணியாளர் – 1
  • பரிசாரகர் – 1
  • சுயம்பாகி (அடிகை) -1
  • காவலர் – 1

Educational Qualification

  1. மின் பணியாளர் –  ITI முடித்திருக்க வேண்டும். Electrical lisence boared – ஆல் வழங்கப்பட்ட “B” சான்று வைத்திருக்க வேண்டும்.
  2. பரிசாரகர் – தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்யம் செய்வதர்க்கும், பிரசாதம் செய்ய உதவி செய்வதர்க்கும் அனுபவம் பெற்ற சான்று வைத்திருக்க வேண்டும்.
  3. சுயம்பாகி (அடிகை) – தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் மத சடங்குகள் பற்றிய வழிமுறைகளை தெரிந்திருக்க வேண்டும்.
  4. காவலர் – தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • மின் பணியாளர் – குறைந்த பட்சம் ரூ.12600/- முதல் அதிக பட்சம் ரூ. 39900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பரிசாரகர் – குறைந்த பட்சம் ரூ.13200/- முதல் அதிக பட்சம் ரூ. 41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • சுயம்பாகி (அடிகை) -குறைந்த பட்சம் ரூ.13200/- முதல் அதிக பட்சம் ரூ. 41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • காவலர் – குறைந்த பட்சம் ரூ.11600/- முதல் அதிக பட்சம் ரூ. 36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest