HomeGovt JobsTNHRCE Balamurugan Temple Recruitment 2021| Full Details

TNHRCE Balamurugan Temple Recruitment 2021| Full Details

TNHRCE Balamurugan Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4 job vacancies for Balamurugan  இராணிப்பேட்டை.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Balamurugan Temple Recruitment 2021

TNHRCE Balamurugan Temple Recruitment 2021
TNHRCE Balamurugan Temple Recruitment 2021

Job Name

தவில், நாதஸ்வரம், தண்ணீர் மோட்டார் இயக்குனர், ஓதுவார்  

Educational Qualification

1. தவில் பணிக்கு  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தவில் வாசிக்கும் பணியில் பல்கலைகழக மானியகுழுவால்  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அல்லது தமிழ்நாடு அரசு நடத்தும் நிறுவனம் அல்லது சமய நிறுவனத்தால் நடத்தப்படும் இசைப்பள்ளி இவைகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

2. நாதஸ்வரம் – நாதஸ்வரம் வாசிக்கும் பணியில் பல்கலைகழக மானியகுழுவால்  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அல்லது தமிழ்நாடு அரசு நடத்தும் நிறுவனம் அல்லது சமய நிறுவனத்தால் நடத்தப்படும் இசைப்பள்ளி இவைகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

3. தண்ணீர் மோட்டார் இயக்குனர் – 5 வருடம் அனுபவம் பெற்றுருத்தல் மற்றும் 2 வருட தொழில் பழகுனர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

4. ஓதுவார்  – தேவார பாடசாலையிலோ 3 வருடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  1. தவில் – தொகுப்பூதியம் ரூ .7650/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  2. நாதஸ்வரம் – தொகுப்பூதியம் ரூ .7650/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  3. தண்ணீர் மோட்டார் இயக்குனர் – தொகுப்பூதியம் ரூ .11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  4. ஓதுவார்  – தொகுப்பூதியம் ரூ .12600/-மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 11.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் நேரில் சென்று ரூ .100/- செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 11.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest