HomeJobs By Qualification10th JobsTNHRCE Madhurakaliamman Temple Recruitment 2021 | Don’t Miss it

TNHRCE Madhurakaliamman Temple Recruitment 2021 | Don’t Miss it

TNHRCE Madhurakaliamman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 6 job vacancies for Madhurakaliamman Trichy.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Madhurakaliamman Temple Recruitment 2021

TNHRCE Madhurakaliamman Temple Recruitment 2021
TNHRCE Madhurakaliamman Temple Recruitment 2021

Job Names 

  • அலுவலக உதவியாளர் – 1
  • நாதஸ்வரம்  – 1
  • ஒத்து + உடல்  – 1
  • நந்தவனம்  – 1
  • திருவலகு  – 1
  • திருமஞ்சனம் – 1

Educational Qualification

அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாதஸ்வரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஒத்து + உடல் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம்  இருக்க வேண்டும்.

நந்தவனம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு –  தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருமஞ்சனம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை செய்வதற்காக வழிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • அலுவலக உதவியாளர் – குறைந்த பட்சம் ரூ.8700/- முதல் அதிக பட்சம் ரூ. 27700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • நாதஸ்வரம் –குறைந்த பட்சம் ரூ.8700/- முதல் அதிக பட்சம் ரூ. 27700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ஒத்து + உடல் – குறைந்த பட்சம் ரூ.6900/- முதல் அதிக பட்சம் ரூ. 21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • நந்தவனம் – குறைந்த பட்சம் ரூ.8700/- முதல் அதிக பட்சம் ரூ. 27700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • திருவலகு –குறைந்த பட்சம் ரூ.4200/- முதல் அதிக பட்சம் ரூ. 12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • திருமஞ்சனம் – குறைந்த பட்சம் ரூ.4200/- முதல் அதிக பட்சம் ரூ. 12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest