TNHRCE Selliamman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 6 job vacancies for Selliamman Temple Vellore. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.
TNHRCE SelliammanTemple Recruitment 2021
Job Names
- காவலர் – 1
- திருவலகு – 2
- பரிச்சாரகர் – 1
- அர்ச்சகர் – 1
- திருவலகு – 1
Educational Qualification
காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பரிச்சாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Age Limit
இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
Salary Details
- காவலர் – ரூ.5800/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
- திருவலகு – ரூ.5000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- பரிச்சாரகர் – ரூ.6600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
- அர்ச்சகர் – ரூ.6600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- திருவலகு – ரூ.5000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-
முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021