TNHRCE Subramaniya Swamy Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 10 job vacancies for Subramaniya Swamy Temple Trichy. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.
TNHRCE Subramaniya Swamy Temple Recruitment 2021
Job Names
- திருமுறைப்பணி (ஓதுவார்) – 1
- ஸ்டோர் எழுத்தர் – 1
- டிக்கெட் எழுத்தர் – 1
- அர்ச்சகர் – 3
- இரவு காவல் – 1
- எவலாளர் – 2
- மின் பணியாளர் – 1
Educational Qualification
- திருமுறைப்பணி (ஓதுவார்) – 10த் படித்திருக்க வேண்டும். தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஸ்டோர் எழுத்தர் – 10த் படித்திருக்க வேண்டும்.
- டிக்கெட் எழுத்தர் – 10த் படித்திருக்க வேண்டும்.
- அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- இரவு காவல் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- எவலாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மின் பணியாளர் – ITI மற்றும் மின் வாரியம் சான்று பெற்றிருக்க வேண்டும்.
Age Limit
இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
Salary Details
- திருமுறைப்பணி (ஓதுவார்) – குறைந்த பட்சம் ரூ.13200/- முதல் ரூ. 41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- ஸ்டோர் எழுத்தர் – குறைந்த பட்சம் ரூ.15300/- முதல் ரூ. 48700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- டிக்கெட் எழுத்தர் – குறைந்த பட்சம் ரூ.15300/- முதல் ரூ. 48700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- அர்ச்சகர் – குறைந்த பட்சம் ரூ.13200/- முதல் ரூ. 41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- இரவு காவல் – குறைந்த பட்சம் ரூ.11600/- முதல் ரூ. 36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- எவலாளர் – குறைந்த பட்சம் ரூ.11600/- முதல் ரூ. 36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- மின் பணியாளர் – குறைந்த பட்சம் ரூ.13200/- முதல் ரூ. 41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-
முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021