TNHRCE Sundareswarar Temple Recruitment 2021: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 2 job vacancies for Thayumanavar Swamy Temple Trichy. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.
TNHRCE Thayumanavar Swamy Temple Recruitment 2021
Job Names
பரிசாரகர்– 1
நைய்வேத்யம் – 1
Educational Qualification
பரிசாரகர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசை பள்ளியில் பயின்றதற்கான சான்று இருக்க வேண்டும். பிரசாதம் தயாரிக்க கூடிய தகுதி, ஸ் ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
நைய்வேத்யம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசை பள்ளியில் பயின்றதற்கான சான்று இருக்க வேண்டும். பிரசாதம் தயாரிக்க கூடிய தகுதி, ஸ் ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Age Limit
இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
Salary Details
பரிசாரகர் – மாதம் குறைந்தபட்சம் ரூ.15900/- முதல் அதிக பட்சம் ரூ.50400/- வழங்கப்படும்.
நைய்வேத்யம் – மாதம் குறைந்தபட்சம் ரூ.15900/- முதல் அதிக பட்சம் ரூ.50400/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-
விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.
முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021