Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Uthvaganatha Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Uthvaganatha Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Uthvaganatha Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 2 job vacancies for Uthvaganatha Temple Mayiladuthurai.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Uthvaganatha Temple Recruitment 2021

Uthvaganatha-Swamy-Temple-mayiladuthurai
Uthvaganatha-Swamy-Temple-mayiladuthurai

Job Names

  • நாதஸ்வரம் – 1
  • மேளம் – 1

போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Educational Qualification

விண்ணப்பத்தார்கள் போன்ற பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 வயதாக இருக்க வேண்டும்.

Salary Details

  • நாதஸ்வரம்
  • மேளம்

போன்ற பணிகளுக்கு ரூ. 15300/-  சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here