HomeJobs By Qualification10th JobsTNHRCE Venkatachalapathy Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Venkatachalapathy Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Venkatachalapathy Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for Venkatachalapathy Temple Trichy.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Venkatachalapathy Temple Recruitment 2021

Prasanna-Venkatachalapathy-Temple-Trichy
Prasanna Venkatachalapathy Temple Trichy

Job Names

  • அர்ச்சகர் – 1
  • மேளம்  – 1
  • மேளம்  – 1
  • திருமலை  – 1
  • டிக்கெட் விற்பனை – 1
  • பரிசார்கர் – 1
  • மெய்க்காவல் – 1

போன்ற பணிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Educational Qualification

  • அர்ச்சகர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மேளம்– தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மேளம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • திருமலை  – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • டிக்கெட் விற்பனை – 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
  • பரிசார்கர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மெய்க்காவல் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • அர்ச்சகர் –ரூ.6900/- முதல் ரூ.21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • மேளம் – ரூ.6900/- முதல் ரூ.21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • மேளம் – ரூ.6900/- முதல் ரூ.21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • திருமலை– ரூ.6900/- முதல் ரூ.21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • டிக்கெட் விற்பனை – ரூ.10700/- முதல் ரூ.33700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பரிசார்கர் – ரூ.6900/- முதல் ரூ.21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • மெய்க்காவல் – ரூ.6900/- முதல் ரூ.21500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest